Original price was: ₹70.00.Current price is: ₹65.00.

55 in stock

SKU: SSH-002 Category: Tags: ,

Description


HERBAL HAIR COLOR

 

Herbal Hair Color

Ingredients:

  • Avuri (Indigo)
  • Maruthani (Henna)
  • Kadukkai (Haritaki)
  • Nellikkai (Amla)
  • Thanrikkai (Bibhitaki)

and many other herbs, it is prepared without the use of any chemicals.

Benefits:

This naturally blackens the hair. Since it is made with herbs, it is very safe for the scalp and hair. There are absolutely no chemicals.

Usage Instructions:

Take 10 grams of this powder, mix it with water, apply it on the scalp, leave it for half an hour, and then wash your hair.

  • NO GLOVES ARE NEEDED FOR ITS APPLICATION
  • This is very easy to use, does not stick to your hands, and no shikakai or shampoo is needed.

—————————————————–

हर्बल हेयर  कलर (Herbal Hair Color)

सामग्री:

  • आवरी
  • मेहंदी
  • हरड़
  • आंवला
  • बहेड़ा

और कई  जड़ी-बूटियों

बिना रसायन के तैयार किया गया है।

लाभ:

यह प्राकृतिक रूप से बालों को काला करता है। जड़ी-बूटियों से तैयार होने के कारण यह सिर और बालों के लिए बहुत सुरक्षित है। इसमें रसायन बिल्कुल नहीं है।

उपयोग विधि:

इसे 10 ग्राम लेकर पानी में मिलाएं और सिर पर लगाकर आधे घंटे तक रहने दें, फिर सिर धो लें।

  • ग्लव्स  की आवश्यकता नहीं है
  • यह उपयोग करने में बहुत ही आसान है, हाथों में नहीं चिपकता और किसी शिकाकाई,शैम्पू की आवश्यकता नहीं है।
 

மூலிகை முடி சாயம் (Herbal Hair Color)

சேர்த்துள்ள பொருட்கள்

  • அவுரி
  • மருதாணி
  • கடுக்காய்
  • நெல்லிக்காய்
  • தாண்றிக்காய்

மற்றும் பல அரியவகை மூலிகைகள் இராசயனம் இல்லாமல் தயாரிக்கப்படுள்ளது

பலன்கள்

இது இயற்கையாகவே முடியை கருப்பாக்கும். மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டதால் தலை மற்றும் முடிக்கு மிகவும் பாதுகாப்பானது.
துளிகூட இராசயனம் இல்லை

பயன்படுத்தும் முறை

இதை பத்து கிராம் எடுத்து நீரில் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு தலை குளிக்கவும்.

இதை பயன்படுத்துவது மிக மிக எளிது கையில் ஒட்டாது சீயக்காய் ஷாம்பு எதுவும் தேவையில்லை.

 

Additional information

Weight 0.02 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Herbal Hair Color Sachet 20gm”

Your email address will not be published. Required fields are marked *