Description
கோபுரம்தாங்கி கூந்தல் தைலம் (Hair Oil)
இதில் சேர்த்துள்ள மூலிகைகள்
-
- கோபுரம்தாங்கி
- முதியார்கூந்தல்
- கொத்தான்
- மஞ்சள் கரிசாலை
- செம்பருத்தி
- கறிவேப்பிலை
- கற்றாழை
- மருதாணி மற்றும் பல அரியவகை மரங்களின் வேர்கள் பட்டைகள் போன்ற பல மூலிகைகள் சேர்க்கப்பட்டு சுத்தமான மரச்செக்கு தேங்காண்ணெயில் காய்ச்சப்பட்டது.
பலன்கள்
இது முடிக்கொட்டுதல்,
முடி வரண்டு போதல்,
முடியின் நுனி பகுதி வெடிப்பு,
இளநரை தலைஅரிப்பு,
பொடுகு போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்து தலைமுடிக்கு ஊட்டத்தை கொடுத்து தலைமுடி நன்றாக செழித்து அடர்த்தியாக வளர உதவும்.
பயன்படுத்தி பாருங்கள் பலன் கிடைக்கும்
Reviews
There are no reviews yet.